பந்த்துக்கு விஜயகாந்த் ஆதரவில்லை-தேமுதிக புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படும் பந்த் போராட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவரது கட்சியினர் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
பந்த்தில் பங்கேற்க வருமாறு அதிமுககூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தன. ஆனால் அதற்கு எந்தப் பதிலும் தராமல் இருந்து வந்தார் விஜயகாந்த். கடைசி நேரத்தில் அவர் பந்த்தில் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் கடைசி வரை எந்தப் பதிலையும் சொல்லாமல் கமுக்கமாக இருந்து விட்டார் விஜயகாந்த். அவர் பந்த்தை ஆதரிக்கவில்லை என்று தேமுதிக தரப்பில் கூறப்படுகிறது. எனவே பந்த்தில் தேமுதிகவினர் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனராம்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications