பொது வேலைநிறுத்தம் தேவையற்றது - கே.வி. தங்கபாலு கருத்து !
மதுரை: எதிர்க்கட்சிகள் நடத்தும் பொது வேலை நிறுத்தம் தேவையற்ற செயல் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி. தங்கபாலு கருத்து தெரவித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பாரத் பந்த் என்று கூறி எதிர்க்கட்சிகள் நடத்த உள்ள பொது வேலைநிறுத்தம் தேவையற்ற செயலாகும்.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மிகச்சிறந்த செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில், இந்த வேலைநிறுத்தத்தை பொதுமக்கள் ஆதரிக்கக் கூடாது. ஆதரிக்கவும் மாட்டார்கள் என்று நம்புகின்றோம்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் டீ தொழிற்சாலைக் கட்டடம் கட்டப்பட்ட விவகாரத்தில், ஆட்சித் தலைவருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே உள்ள பிரச்னையாகக் கருதாமல், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்.
நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு, தமிழக காங்கிரசம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய சுரங்கத் துறை அமைச்சரிடமும் பிரச்சனையை சுமுகமாக முடிக்க வலியுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியும் உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மத்தியில் காங்கிரசம், மாநிலத்தில் திமுகவும் இணைந்து நல்லாட்சி வழங்கி வருகிறோம். இக் கூட்டணி தொடரும். அதில், எவ்வித மாற்றமும் இல்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications