இப்போது என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 24 மணி நேர ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil

என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஐந்து சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அவர்கள் பணிக்குத் திரும்பினர்.
இந்த நிலையில் இன்றுகாலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். 2008ம் ஆண்டு டெல்லியில் வைத்துக் கையெழுத்தான ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி 24 மணி நேர ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் குறித்து என்எல்சி நிர்வாகம் கூறுகையில், 50 சதவீத தொழிலாளர்கள்தான் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் பணிக்கு வந்துள்ளனர். எனவே ஸ்டிரைக்கால் மின் உற்பத்தியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications