குளுகுளுவென மாறியது சென்னை-காலை முதல் விட்டு விட்டு மழை
Subscribe to Oneindia Tamil

சென்னையில் இன்று காலையில் லேசான மழை பெய்ய ஆரம்பித்தது. சில இடங்களில் இது வலுத்தும், சில பகுதிகளில் லேசான தூறலாகவும் இருந்தது. காலை பெய்யத் தொடங்கிய இந்த மழை விட்டு விட்டுபெய்து கொண்டிருக்கிறது.
வெப்பச் சலனம் காரணமாக இந்த மழை பெய்வதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த மழை மேலும் 24 மணிநேரத்துக்கு நீடிக்கும் எனவும், மாலையில் இடியுடன்கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காலையிலேயே மழை பெய்ய ஆரம்பித்ததால் பள்ளிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகினர். இருப்பினும் மழையால் வெப்பம் குறைந்து குளுகுளுவென மாறியுள்ளதால் சென்னை மக்கள் குஷியாகியுள்ளனர்.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications