சென்னை வோடபோன் நிறுவன பெண் அதிகாரி மும்பை ஹோட்டலில் மர்ம சாவு
Subscribe to Oneindia Tamil

இந்துமதி சுப்பிரமணியம் (40) என்ற அந்த பெண் நேற்று மும்பை அந்தேரியில் உள்ள ஐடிசி கிராண்ட் மராத்தா ஹோட்டலில் நீச்சல் குளத்தில் இறந்து கிடந்தார்.
பணி நிமித்தமாக மும்பை வந்த அவர் நீச்சல் குளத்தில் தவறுதலாக மூழ்கி இறந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்று மும்பை சாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
நேற்று மும்பையில் கனமழை பெய்ததால் நீச்சல் குளம் மூடப்பட்டதோடு, அங்கு வழக்கமாக கண்காணிப்பில் ஈடுபடும் ஊழியர்களும் அகற்றப்பட்டிருந்தனர். மூட்டப்பட்ட நீச்சல் குளத்தில் இந்துமதி ஏன் இறங்கினார் என்று தெரியவில்லை.
இந்த விஷயத்தில் ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு குறித்தும் விசாரிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications