வீரபாண்டியார் நெஞ்சில் 'ஈட்டியைப் பாய்ச்சிய' கருணாநிதி!
சேலம்: முதல்வர் கருணாநிதியை சந்திக்க நான் சென்றபோது, போர்க்குற்றவாளியை சந்திக்க ஏன் வந்தீங்க என்று என்னிடம் அவர் கேட்டபோது வேதனை அடைந்தேன். நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியது போல அது இருந்தது என்று கூறியுள்ளார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
சேலம் மாவட்ட மற்றும் மாநகர திமுக பொதுக்குழு கூட்டம், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி முதல்வர் கருணாநிதி சேலம் வரும்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
பின்னர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், கலைஞரை நான் சந்திக்கப்போனேன். அப்போது 'ஏன் போர் குற்றவாளியை சந்திக்க வந்தீங்க' என்று கேட்டார். அப்போது என் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது.
ஒரு சில பத்திரிகைகள் தங்கள் பத்திரிகைகள் விற்க வேண்டும் என்பதற்காக, தங்கள் விருப்பம் போல் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு 200 அல்லது 500 பத்திரிகைகள் கூடுதலாக விற்கும். ஒரு சில பத்திரிகைகளை மட்டும்தான் நான் குறிப்பிடுகின்றேன். பத்திரிகைகளை நம்பி நான் இல்லை என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications