அதிமுகவிலிருந்து மேலும் ஒரு பிரமுகர் விலகல்-கட்சி அல்ல கம்பெனி என்கிறார்!
ஈரோடு: அதிமுகவிலிருந்து குப்பன், சுப்பன் முதல் முத்துச்சாமி, சின்னச்சாமி வரை சகல தரப்பினரும் விலகி வரும் நிலையில், நேற்று மேலும் ஒரு பிரமுகர் கட்சியை விட்டு விலகியுள்ளார்.
விலகியதோடு நில்லாமல், அதிமுக ஒருகட்சியே அல்ல, அது ஒரு கம்பெனி. இப்படிப்பட்ட கம்பெனியில் இருக்க விரும்பவில்லை என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.
ஈரோடு மாநகர் மாவட்ட ஜெயா பேரவை செயலாளராக இருந்தவர் சிவக்குமார். இந்த சிவக்குமார், திருச்சி சென்று அங்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் முன்னிலையில் தன்னை திமுகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
இந்த தாவல் குறித்து அவர் கூறுகையில், அதிமுக ஒரு கம்பெனி போல செயல்படுகிறது. அது கட்சியே கிடையாது. எனக்கு கம்பெனியில் பணி புரிய விருப்பம் இல்லை. எனவேதான் நான் திமுகவுக்கு வந்து விட்டேன் என்று கூறினார்.
அதிமுகவிலிருந்து இன்னும் எத்தனை பேர் இப்படி 'வி.ஆர்.எஸ்' வாங்கிக் கொண்டு போகப் போகிறார்களோ.?
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications