கற்பு பேச்சு-சானியா, குஷ்பு மீதான வழக்கு இந்தூரிலும் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும், எதை வேண்டுமானாலும் பேச உரிமை உள்ளது என்றும் கோர்ட் கூறியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுமன் ஸ்ரீவத்சவா தீர்ப்பின்போது கூறுகையில், கல்யாணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு குறித்து குஷ்புவும், சானியாவும் பேசியது எய்ட்ஸ் நோயின் அபாயத்தை மனதில் கொண்டுதான்.
எனவே அவர்கள் தவறாக பேசியதாக கருத்தில் கொள்ள காரணமே இல்லை.
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும், தனது மனதில் பட்டதை பேசும் சுதந்திரம் உள்ளது என்றார்.
கடந்த 2005ம் ஆண்டு கல்யாணத்திற்கு முந்தைய செக்ஸ் குறித்து குஷ்புவும், சானியாவும் அடுத்தடுத்து கருத்து தெரிவித்துப் பேசினர். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மனோகர் பாம்ப்ரே என்பவர் இந்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications