நாகர்கோவிலில் ரூ.2 கோடி போதை பொருள் பறிமுதல்: 4 பேரிடம் விசாரணை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் 2 கோடி மதிப்புள்ள கொக்கைன் என்னும் போதை பொருள் சிக்கியது. இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போதை பொருளுடன் சிலர் நின்று கொண்டிருப்பதாக சிறப்பு போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சேர்வலாறு அணை பகுதியை சேர்ந்த ஜெயராஜ், அம்பாசமுத்திரம் கணேசன் என்ற சுப்பிரமணி, குமரி மாவட்டம் தாடிக்காரன் கோணத்தை சேர்ந்த மைக்கேல், நெல்லை வி.கே.புரத்தை சேர்ந்த கலைச்செல்வன் ஆகியோரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து 1850 கிராம் கொக்கைன் என்னும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications