6 வீரர்களை சுட்டுக் கொன்றார் சிஆர்பிஎப் வீரர்-அவரும் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil

சம்பந்தப்பட்ட வீரர் குடிபோதையில் இருந்ததாகவும், தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்களை சரமாரியாக அவர் சுட்டுத்தள்ளினார். இதில் ஒரு உதவி கமாண்டர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவரை சக வீரர்கள் சேர்ந்து சுட்டுக் கொன்றனர்.
அந்த வீரரின் பெயர் ஹர்பீந்தர் சிங். சிஆர்பிஎப்பின் 196வது பட்டாலியனைச் சேர்ந்தவர். சிஆர்பிஎப் முகாமில் சென்ட்ரி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஹர்பீந்தர் சிங் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications