கும்பாவுருட்டி அருவி குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி:அமைச்சர் பேட்டி
கொல்லம்: கும்பாவுருட்டி அருவிக்கு சுற்றுலா சென்ற தமிழக பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள வனத்துறை அமைச்சர் வினோய் விஸ்வம் தெரிவித்தார்.
செங்கோட்டை அருகேயுள்ள அச்சன்கோவில் கும்பாவுருட்டி அருவி வனப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த தாய், மகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவிலும், தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய வனத்துறையினர் 2 பேரை கேரள போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து கொல்லத்தில் வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வம் கூறுகையில்,
அச்சன்கோவில் கும்பாவுருட்டி அருவி பகுதியில் நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள். இக்கொடிய குற்றத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கேரளாவிற்கு சுற்றுலா வரும் பொதுமக்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் வனத்துறையை சேர்ந்தவர்களும், பலாத்காரத்தில் தொடர்புடையவர்களுமான மணிகண்டன், உன்னிகிருஷ்ணன், ஷாகுல் கமீது ஆகிய 3 பேரும் இக்குழுவில் இருந்து முதல் கட்டமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications