பென்னாகரத்தில் தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் நாங்கள் ஜெயித்திருப்போம்: ராமதாஸ்
சென்னை: பென்னாகரத்தில் நடந்த தேர்தலில் தி.மு.க. நேர்மையாக இருந்திருந்தால் நாங்கள் 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்திருப்போம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பூம்புகாரில் வன்னியர் மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
வன்னியர் என்ற சொல்லுக்கு சத்திரியன் என்பது பொருள். அத்தகைய வன்னியர் குல மக்களின் உரிமைக்காக நாம் போராடுகிறோம். இதற்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் சிறை செல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். எனவே, திறந்த வெளி சிறைச்சாலை ஒன்றை கட்டுங்கள்.
சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு செய்யும்படி கேட்டால் இங்கு ஜாதி பற்றி பேசலாமா என்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் வெற்றி அடைந்து விட்டோம். வன்னிய சமூகம் நலிந்து, அழிந்து விட்டதாக சிலர் தவறாக எண்ணியுள்ளனர்.
பென்னாகரத்தில் நடந்த தேர்தலில் தி.மு.க. நேர்மையாக இருந்திருந்தால் நாங்கள் 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்திருப்போம். வன்னியர் குலத்தவருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வரும் 28-ம் தேதி மிகபெரிய போராட்டம் நடக்க உள்ளது என்று அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications