தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் முடிவு கட்டும்-வாசன்
சென்னை: இலங்கை கடற்படையால் மீனவர்கள் கொல்லப்படுவதை ஒரு முடிவிற்கு கொண்டு வர மத்திய மற்றும் தமிழ் நாடு அரசுகள் கூட்டு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய கடல்போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக மீனவர்கள் இலங்கை அரசால், அதிகாரிகளால் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்று மத்திய அரசு பல்வேறு நேரங்களில் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. தமிழக அரசும் மத்திய அரசும் வருகிற நாட்களில் இணைந்து செயல்பட்டு, இதுபோன்ற சம்பவங்களுக்கு உறுதியோடு முற்றுப்புள்ளி வைக்கும்.
மத்திய அரசு இதற்குண்டான நடவடிக்கைகளை உறுதியோடு மேற்கொண்டு, இது போன்ற நிலை மீனவர்களுக்கு வருகிற நாட்களில் ஏற்படாத வண்ணம் செயல்பட்டு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும். இது குறித்து தமிழக காங்கிரஸ் இயக்கமும் தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது என்றார் வாசன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications