சிங்கள அரசின் விளம்பரதாரியாகி விட்டார் ஆசின்-போராட்டம் அவசியம்: தமிழன பாதுகாப்பு கூட்டமைப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை: தமிழ் இனத்தை அழித்து வரும் சிங்கள அரசின் விளம்பரதாரியாக மாறி விட்டார் நடிகை ஆசின். அவருக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியது அவசியம் என தமிழின பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கம் ஆகியவை அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக இந்த அமைப்புகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் துண்டு பிரசுரங்களாக வெளியிடப்பட்டன.
அதில்,
தமிழின அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசின் விளம்பரதாரியாக ஆசின் மாறியுள்ளார்.
இலங்கையில் படப்பிடிப்புக்கு சென்றது மட்டுமல்லாமல் முள்வேலியில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை ராஜபக்சே மனைவியுடன் சென்று சந்தித்து சிங்கள அரசை உயர்வானதாக சித்தரித்து உள்ளார்.
தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அசின் ராஜபக்சே அரசை பெருந்தன்மை கொண்டது போல் காட்ட முயற்சிப்பது கண்டிக்கத் தக்கது. அசினுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியது அவசியம்.
அவர் விளம்பரப்படுத்திய பொருட்களையெல்லாம் பயன்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும். தமிழ் திரையுலகமும் அசினை ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!













Click it and Unblock the Notifications