குற்றாலம் வந்த கார் ஆற்றில் கவிழ்ந்தது-2 பேர் பலி
தென்காசி: குற்றாலத்திற்கு வந்த கார் ஆற்றில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.3 பேர் படுகாயமடைந்தனர்.
குற்றாலம், ஐந்தருவியில் சாரல் மழை பெய்து வருவதால் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி கொட்டுகிறது. சீசன் களை கட்டியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 5 பேர் கொண்ட குழு கார் மூலம் குற்றாலம் வந்து கொண்டிருந்தனர். தென்காசியை அடுத்த வேட்டைக்காரன்குளம் அருகே அமுதகண்ணீர் ஆற்றின் வளைவில் கார் திரும்பும்போது தடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கார் உரிமையாளர் ஜேபஸ், டிரைவர் சுரேந்தர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். சேர்மராஜ், ஜேக்கப், ராமராஜ், ஆகிய 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications