ஆஸ்திரேலியாவில் மீண்டும் அட்டகாசம்-2 இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்-ஒருவரால் பேச முடியவில்லை

அதேபோல இன்னொரு இந்திய மாணவரும் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
மிகவும் அபாயகரமான நிலையில் கடும் காயங்களுடன் அந்த இந்தியர் மெல்போர்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயர் பரத் தாபர். மெல்போர்ன்ஸ் கல்லூரியில் தற்போதுதான் படிப்பை முடித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் தனது சொந்த மாநிலமான ஹரியானாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவுஆறு பேர் கொண்ட கும்பல் மெல்போர்ன் வீதியில் ஒரு இந்தியரைத் தாக்கியதைப் பார்த்து அங்கு ஓடினார் பரத் தாபர். அந்தக் கும்பலை விலக்கி விட முயன்றபோது அவர்கள் தாபரையும் தாக்கத் தொடங்கினர். மிகக் கொடூரமாக தாக்கியதில் தாபரின் வாய் பெரும் சேதமடைந்தது. முகத்திலும் பெரும் காயங்கள் ஏற்பட்டன.
சம்பவம் குறித்து அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் இரண்டு இந்தியர்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் பரத் தாபரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவரால் சில வாரங்களுக்கு வாயைத் திறக்கவோ, பேசவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பரத்தான் சண்டைக்குக் காரணம் என ஆஸ்திரேலிய போலீஸார் வழக்கை திசை திருப்ப முயல்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications