பின்லேடனும், முல்லா ஒமரும் பாக்.கில்தான் பதுங்கியுள்ளனர்-ஹில்லாரி
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், இருவரும் பாகிஸ்தானில்தான் தொடர்ந்து பதுங்கியுள்ளதாக நாங்கள் திடமாக நம்புகிறோம்.
இருவரும் பாகிஸ்தானில்தான் உள்ளனர். அவர்களைப் பிடிக்க முடிந்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இவர்களுடன் அல் கொய்தாவின் துணைத் தலைவரான இமான் அல் ஜவாஹிரியும் இருக்கிறார் என்றார்.
ஆனால் பின் லேடன் இறந்து போய் விட்டதாக பாகிஸ்தான் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். சில நேரங்களில் இதை மாற்றியும் கூறுகின்றனர். இதனால் லேடன் இருக்கிறாரா, இல்லையா என்பது தொடர்ந்து சர்ச்சையாகவே இருக்கிறது.
கடந்த 2001ம் ஆண்டுதான் கடைசியாக லேடன் தென்பட்டார். அதன் பின்னர் அவரது நடமாட்டமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications