சீமானுக்கு முதல் வகுப்பு வசதிகளே தரப்பட்டுள்ளன-தமிழக அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானுக்கு வேலூர் சிறையில் முதல் வகுப்பு வசதிகளே தரப்பட்டுள்ளன. தனிமைச் சிறையில் அவர் அடைக்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,
சீமானை தனிமைச்சிறையில் அடைக்கவில்லை. முதல்வகுப்பிற்கு உரிய அனைத்து சலுகைகளும் சீமானுக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சீமான் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறிய நீதிபதிகள், ஒரு வார அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications