கோவையைத் தொடர்ந்து திருச்சியில் ஆக. 24ல் ஜெ. ஆர்ப்பாட்டம்

சமீபத்தில் கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடந்த அதிமுக கண்டனக் கூட்டத்திற்கு யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் திரண்டு திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா, பல்வேறு புகார்களை சரமாரியாக அடுக்கினார். முதல்வர் கருணாநிதி மீதும், அவரது குடும்பத்தினர் மீதும், திமுக அரசு மீதும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுக்ளை சுமத்தினார்.
இந்தப் புகார்களுக்கு தொடர்ந்து முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்து வருகிறார்.
இந்த நிலையில் திருச்சியில் அடுத்த போராட்டத்தை அறிவித்துள்ளார் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், மின்தட்டுப்பாடை எதிர்த்தும் திருச்சியில் ஆகஸ்ட் 24ம் தேதியன்று தனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
மின்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து நிற்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவைக் கூட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியது போல திருச்சியில் ஜெயலலிதா என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவினர் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications