ரூ. 10,000 கோடி சத்யம் நிறுவன மோசடி-ராமலிங்க ராஜுவின் சகோதரர் ஜாமீனில் விடுதலை

அதே போல அந்த நிறுவனத்தின் தலைமை நிதித்துறை அதிகாரி வட்லாமணி ஸ்ரீனிவாஸ் முன்னாள் ஊழியர்களான ராமகிருஷ்ணா, வேங்கடபதி ராஜூ, ஸ்ரீசைலம் ஆகியோரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ராஜ இளங்கோ தனது தீர்ப்பில், இந்த வழக்கு விசாரணை இப்போதைக்குத் தொடங்க வாய்ப்பில்லை. அதுவரை இவர்கள் சிறையில் வாட வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் இந்த 5 பேரும் தினமும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த மோசடி வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டபோதும், அங்கு ஆஜராகாமல் உடல் நிலையைக் காரணம் காட்டி மருத்துவமனையிலேயே பெரும்பாலான தினத்தை ஏ.சி. ரூமில் மகி்ழ்ச்சியாக கழித்து வருகிறார் ராமலிங்க ராஜூ என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஹெபாடிடிஸ் சி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
அவரும் இந்த 5 பேரும் கைதாகி ஓராண்டு முடிந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளியான பிரைஸ்வாட்டர்ஹவுஸ் நிறுவன ஆடிட்டர் ஸ்ரீனிவாஸ் தள்ளூருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியிலேயே ஜாமீன் வழங்கிவிட்டது நினைவுகூறத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications