கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் ஏற்றுமதியை குறைக்கும் மாருதி சுசுகி
Subscribe to Oneindia Tamil

இது குறித்து மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா கூறியதாவது,
நாங்கள் ஏற்றுமதியில் மற்ற கார் தயாரிப்பாளர்களுடன் போட்டி போடவில்லை. எங்களுக்கு கொள்திறன் குறைவாக உள்ளது. இந்த ஆண்டு ஏற்றுமதி கடந்த ஆண்டு அளவை தாண்டாது என்று அவர் கூறினார்.
மாருதி சுசுகி 2008-09-ம் ஆண்டில் 1 லட்சத்து 47 ஆயிரம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் ஏ-ஸ்டார் கார் மட்டும் 1 லட்சத்து 47 ஆயிரம்.
ஏ-ஸ்டார் கார் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அல்ஜீரியா, சிலி, இந்தோனேசியா மற்றும் அன்டை நாடுகள் இந்த காரின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளாகும்.












Click it and Unblock the Notifications