பாக். பழங்குடிகள் கோஷ்டி மோதல்: இடையில் சிக்கிய 7 இந்துக்கள் சுட்டு கொலை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இரு பழங்குடி பிரிவினருக்கு இடையிலான துப்பாக்கிச் சண்டையி்ல் இடையில் சிக்கி இந்து தம்பதியும் அவர்களது 5 குழந்தைகளும் பலியாயினர்.
ஜாபர்பாத் மாவட்டத்தில் சுபாத்பூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.
இப் பகுதியைச் சேர்ந்த புக்தி பழங்குடி இனத்தினரில் இரு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதில் இரு தரப்பினரும் கண்மூடித்தனமாக சுட்டதில் நடுவில் சிக்கி இவர்கள் பலியாயினர்.
இந்த இந்துத் தம்பதியும் அவர்களது 5 குழந்தைகளும் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது பழங்குடியினர் கும்பல் மோதலில் ஈடுபட்டது. இதில் இவர்கள் மீது குண்டுகள் பாய்ந்தன.
மதில் சுவர் கட்டுவது தொடர்பாக இந்த மோதல் நடந்தது. இதில் 11 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications