சிட்டி பேங்க்கின் 'ரூபாய் செக்கிங்' அக்கெளண்ட்

Subscribe to Oneindia Tamil

- இந்தியாவுக்கு நிறைய பண பரிவர்த்தனைகளை செய்ய விருப்பமா?
- இந்தியாவில் உங்களது நிதித்தேவைகளுக்கு அதிகசக்தி வாய்ந்த ஒரு கணக்கை வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா?
- அப்படியானால் உங்களுக்காகவே வந்துள்ளது 'விருப்ப ரூபாய் செக்கிங்' கணக்கு
- இது இந்தியாவில் உங்களது நிதித் தேவைகளை சிறந்தமுறையில் கையாள உதவும் ஒரு சிறந்த திட்டம்.

சிட்டி பேங்கின் 'விருப்ப ரூபாய் செக்கிங்' கணக்கின் முக்கிய அம்சங்கள்:

- உங்களது பணப் பரிவர்த்னைகளுக்கு சிறந்த வட்டி விகிதங்கள்.

- முன்னுரிமை சேவை திட்டம்

- இந்தியாவில் உங்களது குடும்பத்தினர் பயன்படுத்த உதவும் ஏடிஎம்,டெபிட் கார்டு வசதி.

- அனைத்துக் கிளைகளிலும் பயன்படுத்தலாம். 24 மணி நேர சிட்டிபோன் வசதியுடன்.

- சர்வதேச ஏடிஎம், டெபிட் கார்டு- இலவசமாக (என்ஆர்இ கணக்குக்கு மட்டும்)

- கட்டணமின்றி டிடி விநியோகம் மற்றும் பெறும் வசதி.

சிட்டி பேங்க் 'விருப்ப ரூபாய் செக்கிங்' கணக்கின் விவரங்கள்:

- இந்த கணக்கை எந்த ஒரு என்ஆர்ஐ இந்தியரும், பணி நிமித்தமாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியர்களும் தொடங்கலாம். முறையான பாஸ்போர்ட்டும், செல்லுபடியாகக் கூடிய விசாவும் இருந்தால் போதும்.

- இந்த கணக்கு என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ கணக்காக இருக்கலாம்.

-சிட்டி பேங்க் 'விருப்ப ரூபாய் செக்கிங்' கணக்கை 50,000 அமெரிக்க டாலர் (அல்லது அதற்கு சமமான தொகை) இருப்புத் தொகையுடன் தொடங்கலாம். கணக்கு தொடங்குவோருக்கு சிறப்புச் சலுகையாக 20 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்ணயம் கிடையாது.

இந்த சலுகை தேவையில்லாவிடில், நீங்கள் உங்களது கணக்கில், குறைந்தபட்சம் ரூ. 40,000 இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இருப்புத் தொகைக்கு, சேமிப்புக் கணக்குகளுக்கு உரிய வட்டிகள் உங்களுக்கு கிடைக்கும்.

- உலகின் எந்த மூலையிலிருந்தும் நீங்கள் உங்களது கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.

அமெரிக்கா, இங்கிலாந்தில் வாழும் என்ஆர்ஐகளே...

இந்த கணக்கை தொடங்கும்போது இந்தியா காலிங் கார்டை அன்பளிப்பாக பெறுங்கள்.*

(* நிபந்தனைகளுக்குட்பட்டது)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+