நாடு தழுவிய போராட்டத்திற்கு தயராகும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம்

கோவையில், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்த அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி. அபிமன்யு கலந்து கொண்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தியாவில் மட்டும் அல்ல உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தில் மொபைல் சேவை அளித்து வரும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டுமே. பி.எஸ்.என்.எல். என்ற ஒரு அரசு நிறுவனம் இருந்தால் தான் தனியாரின் கவர்ச்சிக் கொள்ளையைத் தடுக்க முடியும்.
இந்த நிறுவனம் கடந்த 2004 - 05 ம் ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ10 ஆயிரம் கோடி நிகர லாபம் ஈட்டியது. ஆனால் நிறுவனத்தை நலிவடையச் செய்த பின்பு தனியார் மயமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
எனவே, இதனைக் கண்டித்து வரும் அக்டோபர் மாதம் 19 , 20 , 21 ஆகிய மூன்று நாட்கள் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பேட்டியின் போது தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ். செல்லப்பா, மாநிலத் தலைவர் கே.மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications