தமிழக கேரள எல்லையில் பன்றி காய்ச்சலுக்கு கணவன்-மனைவி பலி
தென்மலை: தமிழக-கேரள எல்லைபகுதியில் பன்றி காய்ச்சலுக்கு கணவன்-மனைவி அடுத்தடுத்து பலியாகினர்.
கேரள மாநிலத்தில் கடந்த மாதத்தில் இருந்து பன்றி காய்ச்சல் பல்வேறு மாவட்டங்களில் பரவியது. இதில் பலர் பாதிக்கப்பட்டு மருத்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்நோயின் தாக்குதலில் இதுவரை இம்மாநிலத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 1800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தென்மலை பகுதியை சேர்ந்த சந்திரபாபு என்பவர் கடந்த வாரம் இந்நோய் தாக்கி பலியானார். நேற்று இவரது மனைவி விஜி என்பவரும் இந்நோய் தாக்குதலில் பலியானார்.
அவரது உடல் இடப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. தமிழக-கேரள எல்லை தென்மலையில் பன்றி காய்ச்சலால் அடுத்தடுத்து கணவன்-மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications