நாம் தமிழர் தலைவர் சீமானின் சிறைக் காவல் நீட்டிப்பு
சென்னை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை அரசையும், இலங்கை கடற்படையையும் கண்டித்து நாம் தமிழர் அமைப்பின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது சீமான் ஆவேசமாக பேசினார். சிங்களர்களுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.
இதையடுத்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது.
நேற்று சீமான் காவல் நீட்டிப்புக்காக ஜார்ஜ்டவுன் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். அப்போது ஆகஸ்ட் 6ம் தேதி வரை காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட் சாந்தி உத்தரவிட்டார். இதையடுத்து பாதுகாப்புடன் சீமானை வேலூர் சிறைக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.
முன்னதாக கோர்ட்டுக்கு சீமான் கொண்டு வரப்பட்டபோது போலீஸாரைக் கண்டித்து நாம் தமிழர் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications