பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் கர்ப்பிணி பெண் நெல்லை மருத்துவமனையில் அனுமதி
நெல்லை: பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான ஐகிரவுண்ட் மருத்துவமனையில் பலர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலியானார்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள காடுவெட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி வனஜா, கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரை ஐகிரவுண்ட் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வனஜாவுக்கும், சுரேஷ்க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் வனஜா கணவருடன் திருப்பூரில் வசித்து வந்தார். தற்போது கர்ப்பமாக உள்ள அவர் பிரவசத்திற்காக சொந்த ஊரான காடுவெட்டிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications