தாட்கோ திட்டம் அறிய கட்டணமில்லா தொலைபேசி அறிமுகம்
புளியங்குடி: தமிழகத்தில் ஆதி திராவிடர் மக்களுக்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள கட்டணமில்லா தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் தாட்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை, எளிய ஆதி திராவிட மக்கள் சுய தொழில் செய்யவும், இதர சேவைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 25 5544-ஐ அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இந்த தொலைபேசியில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தாட்கோ திட்டங்கள் தொடர்பான முழு விவரங்களை எவ்வித கட்டணமு்ம் இன்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த கட்டணம் இல்லா தொலைபேசி அறிமுக விழாவில் ஆதி திராவிடர் நலத்துறை முதன்மை செயலர் விஸ்வநாத் ஷெக்காவ்கர், தாட்கோ மேலாண்மை இயக்குனர் சந்திரகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!












Click it and Unblock the Notifications