விசைப்படகு வாட்ச்மேன் கடலில் மாயம்-விசைப்படகுகள் நிறுத்தம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசைப்படகு வாட்ச்மேன் திடீரென மாயமானதால் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. அவர் கடலில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை தேடும் பணி நடக்கிறது.
தூத்துக்குடி லயன் டவுணை சேர்ந்தவர் ரிசசர்டு. இவர் தனக்கு சொந்தமான விசைப்படகை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தியிருந்தார். இந்த படகில் வாட்ச்மேனாக தூத்துக்குடி கோயில்பிள்ளைவிளை பகுதியை சேர்ந்த பி்ச்சையா இருந்தார். நேற்றிரவில் இருந்து இவரை காணவில்லை.
அவருடைய செருப்பு படகில் இருந்தது. பைக் மீன்பிடி துறைமுகத்தில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவர் படகில் இருந்து கடலில் விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகித்த மீ்ன்பிடி தொழிலாளர்கள், அவரது உறவினர்கள் மீன்பிடி துறைமுக கடல் பகுதியில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீன்துறை அதிகாரிகளும் சங்கு தொழிலாளர்களை தேடும் பணியி்ல் ஈடுபடுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விசைப் படகுகள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications