திருச்சியில் ஜெ. தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்-10 நாள் முன்னதாகவே நடைபெறும்
சென்னை: திருச்சியில் ஆகஸ்ட் 24ம்தேதி நடைபெறுவதாக இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் அதிரடியாக 10 நாள் முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட் 14ம் தேதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து திருச்சியில் ஆகஸ்ட் 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும், அதற்கு நானே தலைமை தாங்குவேன் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார். விலைவாசி பிரச்சினையைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆர்ப்பாட்டத்துக்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் அதிமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஓ.பன்னீர் செல்வமும், கே.ஏ.செங்கோட்டையனும் இடத் தேர்வில் தீவிரமாக உள்ளனர். ஆனால் இடம் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் போராட்டத்தை முன்கூட்டியே நடத்துவதாக ஜெயலலிதா திடீரென அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 24ம் தேதிக்குப் பதில் 14ம் தேதியே போராட்டம் நடைபெறும் என இன்று அவர் அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications