சென்னையில் இரவில் பெய்த திடீர் மழையால் விமானப் போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நேற்று இரவு திடீரென பெய்த பலத்த மழையால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 17 விமானங்கள் தாமதமாகின.
சென்னையில் நேற்று பகலில் சரியான வெயில் அடித்தது. மறுபடியும் வெயில் விளையாடுகிறதே என்று மக்கள் புழுங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மாலையில் காற்று வீசத் தொடங்கியது. இரவு 7 மணிக்கு மேல் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சாதாரண மழையாக இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே பலத்த மழையாக இருந்தது.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கி விட்டது. புறநகர்ப் பகுதிகளில்தான் இந்த மழை. நகருக்குள் அவ்வளவாக இல்லை.
இந்த திடீர் பலத்த மழையால், சென்னையிலிருந்து டெல்லி, ஹைதராபாத், மதுரை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல வேண்டிய 17 விமானங்கள் தாமதமாகின.
இன்று காலையிலிருந்து மறுபடியும் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications