யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் அமைக்க மத்திய அமைச்ரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அமைதித்தீர்வை ஏற்படுத்த இந்தியா முயன்று வருகிறது. தற்போது தமிழர் தாயகத்தில் ஒரு துணைத் தூதரகதத்தை ஏற்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. அதன்படி யாழ்ப்பாணத்தில் ஒரு துணைத் தூதரகத்தை இந்தியா அமைக்கிறது.
இதற்கு சமீபத்தில் கொள்கை அடிப்படையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகத்தை அமைக்க ஒப்புதல் தரபப்ட்டது.
இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, எஸ்.எம். கிருஷ்ணா, ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் அமையும் துணைத் தூதரகத்தின் மூலம் இலங்கை தமிழர்களுக்கு மேலும் சிறப்பாக உதவ முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications