விரைவில் சிறப்புத் தூதர் இலங்கை செல்வார்-ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

இன்று சென்னை வந்த ப.சிதம்பரம் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கைத் தமிழர்களின் துயர நிலை குறித்தும், அவர்களின் மறு வாழ்வுக்காக மத்திய அரசு எடுத்து வரும்நடவடிக்கைகள் குறித்தும் முதல்வருடன் விவாதித்தேன்.
இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசி வருவதையும் முதல்வரிடம் விவரித்தேன்.
இலங்கைக்கு விரைவில் சிறப்புத் தூதரை அனுப்பவுள்ளோம். அப்போது தமிழர் மறுகுடியேற்றம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசுன் பேசப்படும் என்றார்.
மத்திய அரசுக்கும், தமிழகஅரசுக்கும் இடையிலான உறவு சுமூகமாகவே உள்ளது. அதனால்தான் பிற கட்சிகளைச் சேர்ந்த பலரும் காங்கிரஸில் வந்து இணைந்து கொண்டுள்ளனர் என்றார் ப.சிதம்பரம்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications