பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செல்வப் பெருந்தகை காங்.கில் இணைந்தார்.
சென்னை: விடுதலைச் சிறுத்தைகளிலிருந்து விலகி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக செயல்பட்டு பின்னர் அதிலிருந்தும் நீக்கப்பட்ட செல்வம் என்கிற செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களோடு இன்று காங்கிரஸில் இணைந்தார்.
ப.சிதம்பரம், தங்கபாலு முன்னிலையில் செல்வம் காங்கிரஸில் இணைந்தார். சத்தியமூர்த்தி பவனில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.
அப்போது பேசிய ப.சிதம்பரம், தலித்துகளின் ஆதரவிருந்தால்தான் தேசிய அளவில் குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் பிரதான கட்சியாக உருவெடுக்க முடியும்.
இந்தியாவை வலிமையுள்ள நாடாக உருவாக்க தலித்துகளின் ஆதரவு தேவை. அம்பேத்கர், பாபு ஜெகஜீவன்ராம் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸில் இருந்தபோது மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தது.
தமிழக காங்கிரஸில் முதல் தலித் தலைவராக கக்கன் பதவி வகித்துள்ளார். எதிர்காலத்திலும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸாரை வழி நடத்துவர் என்று பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications