என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
கொல்லம்: கொச்சியில் செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவி்ல் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை தேசிய புனலாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக முக்கிய நகரங்களில் இந்த அமைப்பிற்கு நீதிமன்றமும் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் என்ஐஏ நீதிமன்றம் கொச்சியில் உள்ள ரவிபுரத்தில் உள்ளது. இங்கு தமிழக அரசு பஸ் எரிக்கப்பட்ட வழக்கு, உள்பட 4 வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அடிக்கடி அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும், நீதிமன்றத்தை தகர்க்கவும் சிலர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து என்ஐஏ நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு அளிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து எர்ணாகுளம் ஆயுதப்படையை சேர்ந்த துப்பாக்கிய ஏந்திய 7 போலீசார் என்ஐஏ நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications