பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி ஜாமீன் மனு தள்ளுபடி

பெங்களூரில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் மதானிக்கு தொடர்பு இருப்பதாக அம்மாநில போலீசார் இவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மேலும் மதானியை கைது செய்ய கர்நாடக போலீசார் கடந்த மாதம் கொல்லம் வந்தனர்.
அவர் கைது செய்யப்படுவார் என்று கருதப்பட்ட நிலையில், அவரை கைது செய்யாமல் கர்நாடக போலீசார் திரும்பினர். இந்நிலையில் மதானி சார்பில் பெங்களூர் நீதிமன்றம், செசன்சு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டு அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இது குறித்து கொல்லத்தில் மாதனி நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,
என் மீது போடப்பட்ட வழக்கிற்காக என்னை அம்மாநில போலீசார் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யட்டும், அதற்காக நான் தயார் நிலையில் உள்ளேன்.
அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். மேலும் எனது கைது காரணமாக கேரளாவில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படாது. சிறைக்கு செல்ல நான் தயாராக உள்ளேன். மேலும், என் மீது சாட்டப்பட்ட குற்றம் பொய் என்பதை நிரூபிக்க வேண்டியதால் தான் முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளேன்.
என் மீது போடப்பட்ட பொய் வழக்கு என்பதால் தான் போலீசார் போதிய ஆதாரங்களை, சாட்சிகளை திரட்டிட வேண்டும் என்பதற்காக என்னை கைது செய்யாமல் காலம் தாழத்துகின்றனர் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து கொல்லத்தி்ல் அவரது வீட்டிற்கு முன்பு ஏராளமான ஜனநாயக மக்கள் முன்னனி கட்சியினர் திரண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications