அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மோசடி: மாஜிஸ்திரேட் டிஸ்மிஸ்
பத்தனம்திட்டா: அதிகாரத்தை பயன்படுத்தி வங்கியி்ல் இருந்து கடன் வாங்கி மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் பத்தனம்திட்டா மாவட்ட குற்றவியல் மாஜிஸ்திரேட் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
பத்தினம்திட்டா மாவட்ட குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டாக இருந்தவர் வி.ஜெயக்குமார். இவர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாக இருந்தபோது தனது பதவியை பயன்படுத்தி ஒரு வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.
அதன் பிறகு அவர் முறையாக கடனை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மாஜிஸ்திரேட் ஜெயக்குமார் மீது உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு குழுவும் விசாரித்து வந்தது. இதற்கிடையே கடந்த மாதம் இவர் பத்தனம்திட்டா மாவட்ட குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டாக மாற்றப்பட்டார்.
இந்நிலையில் விசாரணையில் அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உயர் நீதிமன்ற பதிவாளர் நேற்று மாஜிஸ்திரேட் ஜெயகுமாரை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications