பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்துகளை வெளிசந்தையில் விற்க தமிழக அரசு அனுமதி
புளியங்குடி: வெளிச் சந்தையில் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்துகளை விற்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.
தமிழக அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து அங்கிருந்து தமிழகம் வருவோர் மூலம் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க எல்லையோர பகுதிகளில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டன.
அம்மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தேவைப்பட்டால் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் தமிழகத்தில் இக்காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்திய மருத்துவக் கட்டுபாட்டு அதிகாரி பன்றி காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான தடுப்பு மருந்தை தயாரித்து விற்க இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளார். அதன் பேரில் வாக்ஷி ப்ளூ எஸ் மற்றும் நாசோ வாக் என்னும் தடுப்பூசி மருந்துகள் பொதுசந்தையில் விற்க உள்ளன.
இந்த மருத்துகளை பன்றி காய்ச்சல் வராமல் இருக்க மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications