பாஜகவும் அயோத்தி விவகாரமும் வலுவிழந்துவிட்டது: விஸ்வ ஹிந்து பரிஷத்

நிருபர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் செப்டம்பர் மாதம் தீர்ப்பு வெளியாகவுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் குழப்பத்தையே விளைவிக்கும். சர்ச்சைக்குரிய அயோத்தி விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றதே சரியல்ல.
உயர் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்படலாம். நீதிமன்றத்தால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணவே முடியாது. இதைத் தீர்க்க ஒரே வழி நாடாளுமன்றத்தில் சட்டத்தைக் கொண்டு வருவது தான்.
ராமர் கோயில் பிரச்சனையை பாஜக, அரசியலாக்கியதால் அந்தக் கட்சியே வலுவிழந்துவிட்டது. இந்த விவகாரத்தால் கட்சி மட்டுமல்லாமல் ராமர் கோயில் பிரச்சனையும் சேர்ந்து வலுவிழந்துவிட்டது.
பாஜக மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்களும் இழக்கத் தொடங்கிவிட்டனர்.
பயங்கரவாத நடவடிக்கையில் ஹிந்துக்கள் ஈடுபடுவதாக நாட்டில் குற்றம் சாட்டப்படுகிறது. இது சரியல்ல என்றார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications