அடுத்த 2 மாதங்களில் பணவீக்கம் 15 சதவீதமாக உயரும்-அசோசம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அடுத்த 2 மாதங்களில் பணவீக்கம் 15 சதவீதமாக உயரும் என அசோசம் கூறியுள்ளது.
எரிபொருள் விலை உயர்வே இதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருக்கும் என்று அசோசம் செயலாளர் டி.எஸ்.ராவத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விரைவில் பல்வேறு விழாக்கள் வரவுள்ளன. அப்போது எரிபொருளின் தேவை அதிகரிக்கும். தற்போது விலையும் உயர்ந்துள்ளதால் அடுத்த 2 மாதங்களில் பணவீக்கம் 15 சதவீத அளவுக்கு உயரும்.
இதே காலகட்டகத்தில் நுகர்பொருள் விலை அடிப்படையிலான பணவீக்கமும் 18 சதவீதமாக உயரும்.
பெட்ரோல், டீசல், கெரசின் விலை உயர்வு இன்னும் 2 மாதங்களில் பெருமளவில் பாதிப்பை காட்டத் தொடங்கும் என்றார் ராவத்.
கடந்த ஜூன் மாதம் பண வீக்க விகிதம் 10.16 சதவீதத்திலிருந்து 10.55 சதவீதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications