3 பள்ளி மாணவர்களை காணவில்லை: பெற்றோர்கள் பதற்றம்
வாணியம்பாடி: வாணியம்பாடியில் பள்ளி மாணவர்கள் 3 பேரை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாணியம்பாடி டவுனில் உள்ள புது டவுனைச் சேர்ந்த பீர் முஹமது, பெருமாள்பட்டியைச் சேர்ந்த ஹரிஷ், ஆலங்காயம் புதிய கொல்ல தெருவைச் சேர்ந்த அரவிந்த் ஆகிய 3 பேரையும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை
16 வயதாகும் இவர்கள் 3 பேரும் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த 3 பேரும் பெற்றோர்களிடம் வெளியே செல்வதாகக் கூறிச் சென்றுள்ளனர். போனவர்கள் போனவர்கள் தான், இன்னும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து பீர் முஹமதின் தந்தை அயூப் கான் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications