புதுவை காவல் துறையின் போக்கை கண்டித்து பேரணி, ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
புதுவை : உண்ணாவிரதம் மேற்கொண்ட தலைவர்களை கைது செய்த புதுவை காவல்துறையைக் கண்டித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்று இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை துவக்கக் கோரி சி.பி.எம். உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தன. இந்த நிலையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இதனால், சிபிஎம் பிரதேச செயலாளர் வெ. பெருமாள், மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், போராட்டத்திற்கும் தடை விதித்தனர்.
காவல் துறையின் இந்த செயலைக் கண்டித்தும், மருத்துவக் கல்லூரிக்கு உடனே அங்கீகாரம் வழங்கக் கோரியும் இந்தப் போரட்டம் நடைபெற்றது.
ராஜீவ்காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாகச் சென்று மருத்துவக் கல்லூரி எதிரே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications