காவல்நிலையத்தை தாக்கிய வழக்கு-9 வக்கீல்கள் விடுதலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காவல் நிலையம் மீது நடந்த தாக்குதல் வழக்கிலிருந்து 9 வக்கீல்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் 2006ம் ஆண்டு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக இருந்த விஜய அனிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வக்கீல் பிரபு என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் நள்ளிரவு பிரபு வீட்டிற்கு சென்று அவரை கைது செய்ய முயன்றனர்.
இந்நிலையில் 2.3.2006 அன்று இரவு வக்கீல்கள் சிலர் தென்பாகம் காவல்நிலையம் மீது கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்ததாக ஏட்டு சுப்பையா புகார் அளித்தார்.
அதன்பேரில் வக்கீல்கள் அரிராகவன், மந்திரமூர்த்தி, மார்க்ஸ், விக்டர் அண்டோ, இக்னோஷியஸ், பிரபு, முத்துராமலிங்கம், சுப்பு, பால்ஜோசப், பர்ணபாஸ் ஆகிய 9 பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ய முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி ஜிடிசியல் மாஜி்ஸ்திரேட் எண் 1 கோர்ட்டில் நடந்தது. இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் மாயகிருஷ்ணன் குற்றம்சாட்டப்பட்ட 9 வக்கீல்களையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications