ரத்தன் டாடாவுக்கு சிறந்த தொழிலதிபர் விருது!
Subscribe to Oneindia Tamil
மும்பை: டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவுக்கு இந்த பத்தாண்டின் சிறந்த தொழிலதிபருக்கான விருது (Businessman of the Decade) வழங்கப்பட்டுள்ளது.
இந்தோ-இஸ்ரேல் வர்த்தகக் கூட்டமைப்பு இந்த விருதினை ரத்தன் டாடாவுக்கு வழங்கியுள்ளது.
மராட்டிய ஆளுநர் கே சங்கரநாராயணன், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் மார்க் சோஃபர், இஸ்ரேலின் மும்பை தூதர் ஓர்னா சஜீவ் மற்றும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்டோர் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று ரத்தன் டாடாவுக்கு புகழாரம் சூட்டினர்.
ரத்தன் டாடா வரும் டிசம்பர் 2012-ல் டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications