பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி காயமடைந்த கிராம நிர்வாக அலுவலர் பலி
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: விருதுநகர் மாவ்டடம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் சோதனை நடத்தச் சென்றபோது வெடிவிபத்து ஏற்பட்டு காயமடைந்த 8 அதிகாரிகளில் ஒரு கிராம நிர்வாக அலுவலர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
சாத்தூர் அருகே வி.துரைசாமி புரம் பகுதியில் ஒரு சட்டவிரோதமான பட்டாசு ஆலை இயங்கி வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு அதிகாரிகள் குழு சோதனைக்குச் சென்றது.அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் எட்டு அதிகாரிகளும் சிக்கி படுகாயமடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் எட்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் குமாரசாமி என்பவர் நேற்று இரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் உள்பட மற்ற 7 பேரும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications