மனைவியுடன் மு.க.ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்

Subscribe to Oneindia Tamil

Stalin
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் அவரது குடும்ப நண்பர் ராஜா சங்கரன் என்பவரும் சென்றுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இன்று காலை 8 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் கிளம்பினார் ஸ்டாலின். லண்டனில் பத்து நாட்கள் ஸ்டாலின் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+