ரூ. 80 கோடி மோசடி செய்த தம்பதியை பிடிக்க கேரளாவில் தமிழக போலீஸ் வேட்டை
திருவனந்தபுரம்: ரூ. 80 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு தப்பிய தம்பதியைப் பிடிக்க சேலம் போலீஸார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.
சேலம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி வண்டார்குழலி. இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் கம்யூட்டர் நிறுவனம் தொடங்கினர். அந்த நிறுவனம் மூலம் டேட்டா என்ட்ரி பிராசசிங் என்ற பெயரி்ல் ஏராளமானோரிடம் பணமோசடி நடத்தினர்.
சேலம், ஈரோடு, நாமக்கல் உள்பட தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கனக்கானோர் பிரபாகரன் தம்பதியிடம் பணம் கொடுத்து ஏமாந்தனர். ரூ.80 கோடி வரை மோசடி செய்த இந்த தம்பதியினரை போலீசார் கைது செய்தனர். அதன்பின்பு ஜாமீனில் வந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில் பிரபாகரன், வண்டார்குழலி தம்பதி கேரளாவில் பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் அவர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தனி்ப்படை போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இதேபோல் கேரளாவில் பல இடங்களில் அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications