போதையில் பணியில் இருந்த ஏட்டு சஸ்பெண்ட்
நெல்லை: குடிபோதையில் பணியில் இருந்த தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தென்காசியை சேர்ந்தவர் அரிராமகிருஷ்ணன். இவர் சாம்பவர் வடகரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரமாக இவர் குற்றால சீசனை ஓட்டி அருவி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று பழைய குற்றாலத்தில் பாதுகாப்பில் இருந்தபோது அங்கு வந்த பயணிகளிடம் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அங்கு நின்றவர்கள் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க்கிற்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் இதுபற்றி விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தென்காசி டிஎஸ்பி ஸ்டாலின், குற்றாலம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவன் ஆகியோர் ஏட்டு அரிராமகிருஷ்ணன் மற்றும் அவருடன் பணியாற்றிய போலீசாரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஏட்டு அரிராமகிருஷ்ணன் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஏட்டு அரிராமகிருஷ்ணனை எஸ்பி அஸ்ரா கர்க் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications