தூத்துக்குடி மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோல் கிளாத்தி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் பகுதியில் வழக்கமாக பிடிபடும் மீன் வகைகளுள் தோல் கிளாத்தியும் ஒன்று. பதனிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.
இதனால் இந்த வகை மீன்களுக்கு அதிகம் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடியில் இருந்து கிழக்கே 20 முதல் 35 கடல் மைல் தொலைவில் உள்ள பகுதிகளில் தோல் கிளாத்தி மீன்கள் கிடைக்கின்றன.
நேற்றிரவு மட்டும் சுமார் 28 முதல் 30 டன் வரை தோல் கிளாத்தி மீன்கள பிடிக்கப்பட்டன. இவை மீன்பிடி துறைமுகத்தில் கிலோ ரூ.75 முதல் ரூ.85 வரை விலைபோனது.
சமீபகாலமாக இந்த வகை மீன்கள் அதிகம் கிடைத்து வருவதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications