3 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று கேரளா வருகை
திருவனந்தபுரம்: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா வருகிறார். அவர் கோட்டயம், திருவனந்தபுரம் மற்றும் ஆலப்புழா ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இன்று காலை 10 மணி அளவில் கொச்சிக்கு விமானம் மூலம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோட்டயம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் குமரகம் செல்கிறார். தொடர்ந்து மாலையில் பரணங்கானத்தி்ல் புனித அல்போன்சம்மாள் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். இரவு குமரகத்தில் தங்கும் அவர் நாளை திருவனந்தபுரத்தில் சாந்திகிரி ஆசிரமத்தில் நடைபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் மீண்டும் அவர் குமரகம் திரும்புகிறார். வரும் 14-ம் தேதி காலை ஆலப்புழா குன்னம்மடகாயலில் நடைபெறும் நேரு கோப்பைக்கான படகு போட்டியை தொடங்கி வைக்கும் அவர் அன்று மாலை கொச்சியி்ல் இருந்து டெல்லி செல்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications